FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

திருச்சி மத்திய சிறையில் கைப்பேசி பறிமுதல்

திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

4 நவம்பர் 2026, 12:06 am
திருச்சி மத்திய சிறை - கோப்புப்படம்.
பகிர்:

திருச்சி மத்திய சிறையில் திங்கள்கிழமை கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அனைத்து அறைகளிலும் சிறை அதிகாரி ராஜேஷ் கண்ணன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது சிறையின் 13-ஆவது தொகுதிக்கு அருகேயிருந்த புளியமரத்தின் கீழ் ஒரு கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. அது யாருடையது, அங்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் சிறை அதிகாரி ராஜேஷ்கண்ணன் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments