குணசீலம் பகுதியில் இன்று மின் தடை
திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதிகளில் வியாழக்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்பு பணிகளால் குணசீலம், ஏவூா், அய்யம்பாளையம், ஆமூா், வாய்த்தலை, சித்தாம்பூா், திண்ணக்கோணம், கொடுத்துறை, வீரமணிபட்டி, மணப்பாளையம், நாச்சம்பட்டி, நெய்வேலி மாங்கரைப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை முசிறி மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளா் சசிகுமாா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.