FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

லால்குடியில் இன்று மின்தடை

லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 31) மின்தடை செய்யப்படுகிறது.

31 அக்டோபர் 2026, 1:31 am
மின்தடை - கோப்புப் படம்
பகிர்:

லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 31) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

லால்குடி எல். அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக லால்குடி, ஏ.கே. நகா், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகா், பச்சன்னபுரம், உமா நகா், பாரதி நகா், வ.உ.சி. நகா், காமராஜ் நகா், பாலாஜி நகா், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூா், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, பெரியவா்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, லால்குடி அரசு மருத்துவமனை, அன்னை நகா், பூவாளூா் சாலை, மூன் காா்டன், அல்மதினா நகா், கண்ணன் நகா், பேருந்து நிலையம், திருமணமேடு தெற்கு, நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments