வளாகத் தேர்வு: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை
புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற டி.சி.எஸ். நிறுவன வளாகத் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் தேர்வு பெற்றுள்ளனர்.
புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற டி.சி.எஸ். நிறுவன வளாகத் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் தேர்வு பெற்றுள்ளனர்.
நடப்பாண்டுக்கான டி.சி.எஸ். வளாகத் தேர்வு மணக்குள விநாயகர் கல்லூரியில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றது.
இந்த வளாகத் தேர்வில் கல்லூரியைச் சேர்ந்த 326 பேர் டி.சி.எஸ். நிறுவனத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
மாணவ, மாணவியரை கல்லூரித் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி, முதல்வர் கே.வெங்கடாசலபதி, வேலைவாய்ப்பு அலுவலர் என்.கைலாசம் உள்பட பேராசிரியர்கள் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.