FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெங்கு விழிப்புணர்வு முகாம்

திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் மாற்றுத்திறனாளிகள் மையம் சார்பில் மூளைக் காய்ச்சல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

திண்டிவனத்தை அடுத்த பிரம்மதேசம் மாற்றுத்திறனாளிகள் மையம் சார்பில் மூளைக் காய்ச்சல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் பி.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் நா.ரமேஷ் முன்னிலை வகித்தார்.

மாற்றுத்திறனாளிகள் மைய மேற்பார்வையாளர் கே.சம்பத் வரவேற்றார்.

Advertisement

Advertisement

முகாமில் சுகாதாரம் பராமரிப்பு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments