FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிம்மம் - இன்றைய ராசி பலன் (02.11.2026)

சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

சிம்மம்
பகிர்:

இன்று ஓட்டை உடைசலாக இருந்த பழைய வாகனத்தை மாற்றிவிட்டு லோன் மூலம் புதிது வாங்குவீர்கள். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். வீடு வாங்குவது, விற்பதிலிருந்த சிக்கல்கள் தீரும். லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வந்துசேரும். வழக்குகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Advertisement

Advertisement

summary

சிம்மம் இன்றைய ராசி பலன் (02.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments