FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (05.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம்
பகிர்:

இன்று குடும்பப் பிரச்னைகளை மனதில் கொண்டு வியாபாரம், அலுவலக இடங்களில் அதை வெளிப்படுத்த வேண்டாம். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வியாபாரத்தில் முதலீடுகள் செய்து மேன்மை பெறலாம். பொறுமை தேவை. கூட்டுத் தொழில் செய்யும் முன் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (05.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil