FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகரம் - இன்றைய ராசி பலன் (05.11.2026)

மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மகரம் - மகரம்
பகிர்:

இன்று செலவுகளைக் கட்டுப்படுத்தப்பட வேண்டிய நேரம் இது. குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நற்பலன் கிட்டும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

Advertisement

Advertisement

மகரம் இன்றைய ராசி பலன் (05.11.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil