FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (06.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று தொட்டதெல்லாம் பொன்னாகும். செயல்களை செம்மையுற திருத்தமாக செய்வீர்கள். உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்கள் கிட்டும். வசதிகள் ஓங்கும். புதிய சொத்துகள் சேரும். வெற்றிகளை சுவைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Advertisement

Advertisement

summary

மேஷம் இன்றைய ராசிபலன் (06.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil