FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கடகம் - இன்றைய ராசி பலன் (06.11.2026)

கடகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கடகம்
பகிர்:

இன்று பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும். யாருடைய தூண்டுதலுக்கும் செவி சாய்க்காதீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல விதமாக பண வசதிகள் அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும். தடைப்பட்டு பாதியில் நின்ற தொழில் கட்டுமானம் தற்போது முடிவடையும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளை வசமாக்கும் நூதன கவர்ச்சி தெரியும். அனைவரும் உங்கள் வழிக்கு வருவார்கள். எதையும் தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

Advertisement

Advertisement

summary

கடகம் இன்றைய ராசி பலன் (06.11.2026) | Kadagam Rasipalan Today | Cancer Horoscope Today in Tamil