FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிம்மம் - இன்றைய ராசி பலன் (06.11.2026)

சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

சிம்மம்
பகிர்:

இன்று குழந்தைகளால் நன்மை பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். பொன், பொருள் சேரும். மனதில் அமைதி குறையும். எல்லா விதத்திலும் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். பங்கு மார்க்கெட் நல்ல லாபத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு பெண்கள் உதவியால் உயர் பதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Advertisement

Advertisement

summary

சிம்மம் இன்றைய ராசி பலன் (06.11.2026) | Simmam Rasipalan Today | Leo Horoscope Today Tamil