FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (06.11.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று வழக்குகள் வெற்றியை தரும். புதிய வீடு கட்டும் முயற்சி நிறைவேறும். வாகனம் வாங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிப்பதால் வியாபாரிகளின் லாபம் பெருகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Advertisement

Advertisement

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (06.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil