FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரிஷபம் - இன்றைய ராசி பலன் (07.11.2026)

ரிஷபம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று தொழிற்சாலைகளில் முதியோரால் பிரச்னைகள் ஏற்படும்; கவனமாக இருங்கள். பயணங்களின்போது விபத்து, காயம் என்று ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. ஒவ்வாமை, விஷ உணவு சேர்தல் (Food poison) போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணவில் மிகுந்த கட்டுப்பாடு தேவை. சமையலறை பொருட்களை சுகாதாரமாகக் கையாள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Advertisement

Advertisement

summary

ரிஷபம் இன்றைய ராசி பலன் (07.11.2026) | Rishabam Rasipalan Today | Taurus Horoscope Today Tamil