FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மிதுனம் - இன்றைய ராசி பலன் (07.11.2026)

மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

பகிர்:

இன்று தாய்வழி உறவுகளின் மூலம் லாபம் உண்டு. புதிய மணப்பெண்களுக்கு தாய்மைப் பேறு ஏற்படும். அயல்நாட்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுவோர் முன்பணம் தந்து ஏமாற வேண்டாம். வியாபாரிகளுக்கு லாபகரமான பொருட்களில் முதலீடு கூடும். ஆடம்பரப் பொருட்களில் முதலீடுகளை குறைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Advertisement

Advertisement

summary

மிதுனம் இன்றைய ராசி லன் (07.11.2026) | Mithunam Rasipalan Today | Gemini Horoscope Today in Tamil