கன்னி - இன்றைய ராசி பலன் (07.11.2026)
கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். முடங்கிக் கிடந்த பெரிய தொழிற்சாலை ஒன்றை இப்போது செயல்படுத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் வரும். வியாபார பேரங்கள் செய்யும் போது எதிர்ப்புகள் கூடும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தையும் வரம்பையும் கடைப்பிடியுங்கள். பெண்களுக்கு குடும்பச் செலவுகளுக்கு பணம் கிடைப்பது சிரமமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
Advertisement
Advertisement
summary