FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கும்பம் - இன்றைய ராசி பலன் (08.11.2026)

கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கும்பம் - கும்பம்
பகிர்:

இன்று அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாடு பயணம் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

Advertisement

Advertisement

summary

கும்பம் இன்றைய ராசி பலன் (08.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil