மிதுனம் - இன்றைய ராசி பலன் (09.11.2026)
மிதுனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று வாழ்க்கைத் துணைக்கு கழுத்துவலி, நரம்புத் தளர்ச்சி போன்ற அறிகுறிகள் காணும். ஏஜென்ட் மூலம் செய்யும் பங்கு, பண பரிவர்த்தனைகள் நஷ்டமடையக் கூடும். இடைத் தரகர்கள் மூலம் அரசு அதிகாரிகளை அணுகுதல் அதிகாரிகளின் கோபத்தை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
Advertisement
Advertisement
summary