FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீனம் - இன்றைய ராசி பலன் (09.11.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - மீனம்
பகிர்:

இன்று சுபவிசேஷங்கள் தாமாக நடக்கும். கவலைப் படாதீர்கள். திருமண வாய்ப்புகள் திடீரென பலிதமாகும். குடும்பப் பெண்களுக்கு தாய்வழி சொத்துகள் லாபமாகும். வங்கிக் கணக்குகளின் இருப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் புரிபவர்கள் நல்ல லாபம் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

Advertisement

Advertisement

மீனம் இன்றைய ராசி பலன் (09.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil