FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துலாம் - இன்றைய ராசி பலன் (13.11.2026)

துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

துலாம் - துலாம்
பகிர்:

இன்று தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

summary

துலாம் இன்றைய ராசி பலன் (13.11.2026 | Thulam Rasipalan Today | Libra Horoscope Today Tamil