சிம்மம் - இன்றைய ராசி பலன் (14.11.2026)
சிம்மம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
Advertisement
Advertisement
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
summary