FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகரம் - இன்றைய ராசி பலன் (16.11.2026)

மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மகரம் - மகரம்
பகிர்:

இன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்களே மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மகரம் இன்றைய ராசி பலன் (16.11.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil