FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (17.11.2026)

விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

விருச்சிகம் - விருச்சிகம்
பகிர்:

இன்று ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்: 4, 6

summary

விருச்சிகம் இன்றைய ராசி பலன் (17.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil