FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீனம் - இன்றைய ராசி பலன் (19.11.2026)

மீனம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மீனம் - மீனம்
பகிர்:

இன்று வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். மேலிடத்தில் உள்ள அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள பிரச்சனைகளை நிதானமான அணூகுமுறையுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தொழில்துறையாளர்களுக்கு மாதம் முழுக்கவே பணி இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

Advertisement

Advertisement

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மீனம் இன்றைய ராசி பலன் (19.11.2026) | Meenam Rasipalan Today | Pisces Horoscope Today Tamil