✕
முகப்பு

கும்பம் - இன்றைய ராசி பலன் (20.11.2026)

கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கும்பம் - கும்பம்
பகிர்:

இன்று உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement

Advertisement

summary

கும்பம் இன்றைய ராசி பலன் (20.11.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil