முகப்பு

துலாம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)

துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

துலாம் - இன்றைய ராசி பலன் (21.11.2026)
துலாம் - துலாம்
பகிர்:

இன்று வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Advertisement

Advertisement

summary

துலாம் இன்றைய ராசி பலன் (21.11.2026 | Thulam Rasipalan Today | Libra Horoscope Today Tamil