முகப்பு

கன்னி - இன்றைய ராசி பலன் (22.11.2026)

கன்னி - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

கன்னி - இன்றைய ராசி பலன் (22.11.2026)
கன்னி
பகிர்:

இன்று எந்த நேரத்திலும் பதட்டம் அடையவே கூடாது. மனைவி வகை உறவினர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுத் திறமையால் வியாபாரம் செழிப்படையும். பணம் கொடுத்து உதவி செய்வதற்கு முன் தகுந்த ஆலோசனை வாழ்க்கைத்துணையுடன் செய்யுங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Advertisement

Advertisement

summary

கன்னி இன்றைய ராசி பலன் (22.11.2026) | Kanni Rasipalan Today | Virgo Horoscope Today Tamil