முகப்பு

துலாம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)

துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

துலாம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)
துலாம் - துலாம்
பகிர்:

இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கல்லூரி, இன்ஷ்யூரன்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். இடமாற்றம் கிடைக்கும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களது எதிரிகளை நீங்கள் ஜெயிப்பதற்கு நேரத்தை சரியான வழியில் செலவிடவும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Advertisement

Advertisement

summary

துலாம் இன்றைய ராசி பலன் (22.11.2026 | Thulam Rasipalan Today | Libra Horoscope Today Tamil