முகப்பு

மகரம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)

மகரம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மகரம் - இன்றைய ராசி பலன் (22.11.2026)
மகரம் - மகரம்
பகிர்:

இன்று தேவை இல்லாத மனக் குழப்பத்திற்கும், வீணான பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். பிள்ளைகள் மூலம் குடும்பத்திற்கு அவப்பெயர் வராமலிருக்க அவர்களை கண்கானிப்பது அவசியம். சுபகாரியங்கள் தடைபடாமல் நடக்க தகுந்த பிரார்த்தனைகளை செய்ய வேண்டியது அவசியம். தெய்வ காரியங்களை மேற்கொள்வதில் சில சிக்கல்கள் வராமல் இருக்க குலதெய்வ வழிபாடும் முக்கியம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Advertisement

Advertisement

மகரம் இன்றைய ராசி பலன் (22.11.2026) | Magaram Rasipalan Today | Capricorn Horoscope Today in Tamil