முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மேஷம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)
பகிர்:

இன்று புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். முயற்சிகளில் நல்ல பலன்கள் கிடைக்கும். கல்வித்துறையில் இருப்பவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். பொருளாதாரத்தில் சிறப்பு உண்டாகும். தொழிலாளர்கள் சற்று கவனத்துடன் பணியாற்றுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 7

Advertisement

Advertisement

summary

மேஷம் இன்றைய ராசிபலன் 24.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil