துலாம் - இன்றைய ராசி பலன் (24.11.2026)
துலாம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று பொருளாதார சுபிட்சம் பெருகும். அந்தஸ்து உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆரோக்ய அற்புதமாக இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
Advertisement
Advertisement
summary