முகப்பு

தனுசு - இன்றைய ராசி பலன் (25.11.2026)

தனுசு - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

தனுசு - இன்றைய ராசி பலன் (25.11.2026)
தனுசு - தனுசு
பகிர்:

இன்று தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Advertisement

Advertisement

summary

தனுசு இன்றைய ராசி பலன் (25.11.2026) | Dhanusu Rasipalan Today | Sagittarius Horoscope in Today Tamil