முகப்பு

மேஷம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)

மேஷம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?

மேஷம் - இன்றைய ராசி பலன் (28.11.2026)
பகிர்:

இன்று தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

Advertisement

Advertisement

summary

மேஷம் இன்றைய ராசிபலன் 28.11.2026) | Mesham Rasipalan Today | Aries Horoscope Today in Tamil