தனுசு - இன்றைய ராசி பலன் (09.10.2026)
தனுசு - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு,
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5
Advertisement
Advertisement
summary