FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வார பலன்கள் (ஆக. 21 - 27) - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

21 ஆகஸ்ட் 2026, 4:44 pm IST
பகிர்:

தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரிகள் புதிய கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வீர்கள். விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி கட்சியில் வளர்ச்சி அடைவீர்கள்.

கலைத்துறையினர் துறையில் பிரகாசிப்பீர்கள். பெண்கள் ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் -இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments