FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வார பலன்கள் (நவ. 6 - 12) - மிதுனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

6 நவம்பர் 2026, 4:44 pm
வார பலன்கள்
பகிர்:

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் புத்திர பாக்கியம் ஏற்படும். வருமானம் படிப்படியாக உயரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகள் வண்டி வாகனங்களில் பராமரிப்புச் செலவு செய்வீர்கள். விவசாயிகள் இடைத்தரகர்களிடம் கவனமாக இருப்பீர்கள்.

அரசியல்வாதிகள் போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.