FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வார பலன்கள் (நவ. 6 - 12) - கடகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

6 நவம்பர் 2026, 4:46 pm
வார பலன்கள்
பகிர்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீர்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வீர்கள். வியாபாரிகள் புதிய வண்டி, வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். கலைத்துறையினர் கடினமான விஷயங்களில் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வீர்கள். பெண்கள் பெற்றோரிடம் இணக்கமாகப்

பழகுவீர்கள். மாணவர்கள் படிப்பில் சாதனை செய்வீர்கள்.

Advertisement

Advertisement

சந்திராஷ்டமம் - இல்லை.