முகப்பு

வார பலன்கள் (நவ. 27 - டிச. 3) - கன்னி

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

27 நவம்பர் 2026, 4:57 pm
வார பலன்கள் (நவ. 27 - டிச. 3)  - கன்னி
வார பலன்கள்
பகிர்:

வருமானம் அதிகரிப்பதால் சேமிப்புகள் உயரும். பூர்விக சொத்துகளில் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களின் தனித்திறமை மேம்படும். வியாபாரிகள் புதிய ஊர்களில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் காய்கறிகளைப் பயிரிட்டு அளவான வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் விளையாட்டில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.