FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - மேஷம்

மேஷ ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

14 வினாடிகள் முன்பு
வார பலன்கள்
பகிர்:

உங்கள் காரியங்களில் முன்னேற்றம் உண்டாகத் தொடங்கும். உங்கள் புகழ் கூடும். உங்களின் பேச்சால் அனைவரையும்

கவருவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் சுமாராகவே இருக்கும். விவசாயிகளுக்கு விவசாயப் பணிகள் அனைத்தும் சுமுகமாகவே முடிவடையும்.

அரசியல்வாதிகள் கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் கிடைப்பதில் சிறிது தாமதம் ஏற்படும்.

Advertisement

Advertisement

பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments