FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வார பலன்கள் (செப். 3 - 10) - சிம்மம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

40 வினாடிகள் முன்பு
வார பலன்கள்
பகிர்:

வீட்டிலும் வெளியிலும் உங்கள் அந்தஸ்து, கௌரவம் உயரும். பங்குவர்த்தகத்தில் சிறிது லாபத்தைக் காண்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள்.

விவசாயிகள் உழைப்புக்கேற்ப பலனடைவீர்கள். அரசியல்வாதிகளின் பழைய கால உழைப்புக்கு இப்பொழுது பலன் கிடைக்கும். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும்.

Advertisement

Advertisement

பெண்களுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமாகப் படித்து அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments