FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வார பலன்கள் (செப். 3 - 10) - தனுசு

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

4 செப்டம்பர் 2026, 4:36 pm IST
வார பலன்கள்
பகிர்:

ஆக்கபூர்வ சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் குறையும். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் கிட்டும்.

அரசியல்வாதிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும்.

Advertisement

Advertisement

பெண்களுக்குக் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 8, 9.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments