FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வார பலன்கள் (செப். 3 - 10) - கும்பம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

4 செப்டம்பர் 2026, 4:38 pm IST
வார பலன்கள்
பகிர்:

உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்குத் தகுந்த ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் சிறிது செலவு செய்து கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு சக விவசாயிகள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களை அரவணைத்துச் சென்று நற்பெயரெடுப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

Advertisement

Advertisement

பெண்கள் கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கக் காண்பீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments