சினிமா

இயக்குநர் அமீரின் தாயார் காலமானார்

திரைப்பட இயக்குநர் அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி காலமானார். 

DIN

திரைப்பட இயக்குநர் அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி காலமானார். 


இயக்குநர் பாலாவிடன் துணை இயக்குநராக வேலைப் பார்த்து மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தார். பின்னர் ராம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். அந்த படத்தில் வரும் அம்மா பாடல் மிகவும் புகழ்பெற்றது. யுவன் ஷங்கர் ராஜாவின் முக்கியமான பாடல்களில் அதுவும் ஒன்று. இவர் வட சென்னை படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இயக்குநர் அமீர் அவர்களின் தாயார் பாத்துமுத்து பீவி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாளை காலை இறுதிச் சடங்குகள் மதுரையில் நடக்கும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT