சினிமா

சூர்யாவின் கங்குவா டிரைலர்..!

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு...

DIN

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியிடப்பட்டது.

1.30 நிமிடங்கள் ஓடும் டிரைலர் விடியோவில் ”எதிர்கொள்வோம்.. எதிரி கொல்வோம்...” என்று சூர்யா பேசும் வசனம் கவனத்தை ஈர்க்கிறது. நவீனயுகவாசியாகவும், கற்கால மனிதராகவும் இரு வேறு விதமான கதாபாத்திரங்களிலும் மிரட்டியிருக்கிறார் சூர்யா.

திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சாா்பில், மாபெரும் பொருள் செலவில் தயாராகியுள்ள கங்குவா திரைப்படம், தணிக்கைக் குழுவினரால் யு/ஏ சான்றிதழைப் பெற்றுள்ள நிலையில், நவ. 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

திருமழிசையில் ரூ. 1.24 கோடியில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டுமான பணி

உழவா் நல சேவை மையம்: மானியத்துக்கு விண்ணப்பிக்க வேளாண் அமைச்சா் அழைப்பு

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

SCROLL FOR NEXT