செய்திகள்

நெட்டிஸன்கள் அதிகம் தேடிய தென்னிந்திய திரைப்பிரபலங்கள் லிஸ்ட்...

நெட்டிஸன்களின் தேடுதல் வேட்டையில்  முதலிடத்தில் இருக்கும் தென்னிந்திய ஹீரோ இளையதளபதி விஜய்...

சரோஜினி

இணையத்தில் அதிகம் தேடுதலுக்கு உள்ளான தென்னிந்திய ஹீரோக்கள் யார்? என சமீபத்தில் ஒரு இணைய இதழ் சர்வே செய்து முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் அதிகம் தேடப்பட்ட நடிகர்களின் சர்வே சார்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இது தான் அந்த சர்வே சார்ட்...

இந்த சார்ட் அடிப்படையில் கணக்கிட்டால்;

நெட்டிஸன்களின் தேடுதல் வேட்டையில்  முதலிடத்தில் இருக்கும் தென்னிந்திய ஹீரோ இளையதளபதி விஜய்...

1.இளைய தளபதி விஜய்

2.பவன் கல்யாண்

3. சூர்யா

4. ஜூனியர் என் டி ஆர்

5.அல்லு அர்ஜூன்

6. மகேஷ் பாபு

7. தல அஜித்

8. பிரபாஸ்

9.ராம் சரண்

10 சிவகார்த்திகேயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT