ரஜினி - நடிகை கஸ்தூரி சந்திப்பு (படங்கள்)
அவருடைய அரசியல் பார்வை மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டேன். நம்பிக்கையுடன் உள்ளேன்...
நடிகர் ரஜினியை நடிகை கஸ்தூரி சந்தித்து பேசியுள்ளார்.
இதுகுறித்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை கஸ்தூரி. தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து பெறுவதற்காக ரஜினியைச் சந்தித்த கஸ்தூரி அவருடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியுள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி கூறியதாவது: ரஜினியைச் சந்தித்து விவாதித்தேன். அவருடைய அரசியல் பார்வை மற்றும் அரசியல் திட்டங்கள் குறித்து அறிந்துகொண்டேன். நம்பிக்கையுடன் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement