மணி ரத்னத்தின் புதிய படத்தில் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள்!
மணி ரத்னம் படத்தில் நடிப்பதை ஜோதிகா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்...
மணி ரத்னத்தின் புதிய படம் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.
ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் ஐஸ்வர்யா ராஜேஷும் மற்றொரு நாயகியாக நடிக்கிறார். மணி ரத்னம் படத்தில் நடிப்பதை ஜோதிகா, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், தெலுங்கு நடிகர் நான் ஆகியோரும் இதில் நடிக்கவுள்ளார்கள். விஜய் சேதுபதி இந்தக் கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.