நிஷாவின் சீமந்தம்: கணேஷ் வெங்கட்ராம் மகிழ்ச்சி! (படங்கள்)
தந்தையாகவுள்ள இந்தத் தருணத்துக்காக ஆர்வமாக உள்ளேன் என்று கூறி சீமந்தத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்...
நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமும் நிஷாவும் 2015-ல் திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் அடைந்தார் கணேஷ் வெங்கட்ராம்.
இந்நிலையில் இருவரும் விரைவில் பெற்றோர் ஆகவுள்ளார்கள். இதுகுறித்து ட்விட்டரில் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது:
புதிய வரவே, சீக்கிரம் வந்துவிடு. நிஷாவின் சீமந்தத்துக்கு உங்கள் வாழ்த்துகளைக் கோருகிறேன். தந்தையாகவுள்ள இந்தத் தருணத்துக்காக ஆர்வமாக உள்ளேன் என்று கூறி சீமந்தத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.