மார்ச் 22 அன்று வெளியாகவுள்ள ஏழு தமிழ்ப் படங்கள்!
இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன...
இந்த வாரம் மார்ச் 22 அன்று ஏழு தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
அக்னி தேவி, எம்பிரான், உச்சக்கட்டம், சாரல், பட்டிபுலம், பதனி, மானசி ஆகிய ஏழு படங்களும் வெளிவரவுள்ளன.
இந்த மாத இறுதியில் மார்ச் 29 அன்று விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸும் மார்ச் 28 அன்று நயன்தாரா நடித்த ஐராவும் வெளிவரவுள்ளன. அதுவரை சிறிய பட்ஜெட் படங்களே அதிகளவில் வெளிவரவுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.