தயாரிப்பாளர் சந்தீப் சிங் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்
மும்பை : மேரி கோம், அலிகார் படங்களின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் காதல் கதை படம் ஒன்றினை இயக்கி இயக்குநர் ஆகிறார்.
மும்பை : மேரி கோம், அலிகார் படங்களின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் காதல் கதை படம் ஒன்றினை இயக்கி இயக்குநர் ஆகிறார்.
இந்தியில் பிரபலமான மேரி கோம், அலிகார், ஜுண்ட் படங்களின் தயாரிப்பாளர் சந்தீப் சிங் ”சேஃப்டு” எனும் காதல் கதை படம் ஒன்றினை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுக்கிறார்.
Advertisement
Advertisement
இந்த படத்தில் அபய் வர்மா, மீரா சோப்ரா முதன்மையான கதாப்பாதிரங்களில் நடிக்கின்றனர்.