விஜய் ஆண்டனியின் தமிழரசன் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் பாபு யோகேஷ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தமிழரசன். இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், ரம்யா நம்பீசன், யோகி பாபு, ராதா ரவி, முனிஷ் காந்த், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைக்க ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | மல்யுத்த விளம்பரத்தில் நடிகர் கார்த்தி!
Advertisement
Advertisement
ஏற்கெனவே இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியிருந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி டிசம்பர் 30ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.